தமிழ் அன்பர்களுக்கு,
மென்தமிழ்.காம் -ன் இனிய வணக்கங்கள்.
இணையங்களில் தமிழின் தாக்கம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அவ்வாறாக நீடித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற தளங்களில் மென்தமிழ்.காம் என்னும் இத்தளத்தின் மூலம் தமிழுக்கான சேவையாற்றுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
மென்தமிழ் எனும் இத்தளம் தமிழ் தொடர்பான இலக்கியம், இலக்கணம், வரலாறுகள், புத்தகங்கள், தொழில்நுட்பங்கள், தமிழறிஞர்கள், கவிதைகள், தொழில்நுட்பக் கட்டுரைகள், வணிகக் கட்டுரைகள், புதிய வாய்ப்புக்கள், புதுநுட்பங்கள் மற்றுமுள்ள தமிழ் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய தளமாக வலுப்பெறவுள்ளது.
மேற்கொண்ட விபரங்கள் தொடர்பான உங்களின் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. மென் தமிழ்.காம்-ன் வியாபார வளர்ச்சியைப் பொறுத்து கட்டுரைகளுக்கு சன்மானமும் வழங்கப்படும்.
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு;
உங்களின் வலைப்பூக்களில் பதிவிடப்படும் கட்டுரைகளை எங்களின் தளத்தில் பதிவிட முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம
உங்களின் படைப்புக்களை mentamil.com@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அன்புடன்,
மென்தமிழ்.காம் குழு.
http://www.mentamil.com
எம்மைப் பற்றி
Subscribe to:
Post Comments (Atom)



மறுமொழிகள்
0 comments to "எம்மைப் பற்றி"
Post a Comment